"சீன படைகள் பின்வாங்கியதை வரவேற்கிறேன்" - ப.சிதம்பரம்

எல்லையில் சீன படைகள் பின்வாங்கி இருப்பதை வரவேற்பதாக கூறியுள்ள ப.சிதம்பரம் சீன துருப்புகள் எந்த பகுதியில் இருந்து பின்வாங்கியுள்ளது, தற்போது எந்த பகுதியில் உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.
"சீன படைகள் பின்வாங்கியதை வரவேற்கிறேன்" - ப.சிதம்பரம்
Published on

எல்லையில் சீன படைகள் பின்வாங்கி இருப்பதை வரவேற்பதாக கூறியுள்ள ப.சிதம்பரம் சீன துருப்புகள் எந்த பகுதியில் இருந்து பின்வாங்கியுள்ளது, தற்போது எந்த பகுதியில் உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார். இதே போல, இந்திய துருப்புகள் எங்கிருந்து பின்வாங்கியது, உண்மையான கட்டுப்பாட்டு கோட்டிற்குள் நகர்ந்தனரா என்ற கேள்விகளுக்கு பதில் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஜூன் 15 ஆம் தேதி என்ன நட‌ந்த‌து என்பதை அறிய நாட்டு மக்கள் ஆவலாக இருப்பதாகவும் சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com