``பயத்தில் கூட்டணிக்கு அழைக்கும் நயினார்'' - பழமொழி சொல்லி விமர்சித்த அமைச்சர் சேகர்பாபு

x

``பயத்தில் கூட்டணிக்கு அழைக்கும் நயினார்'' - பழமொழி சொல்லி விமர்சித்த அமைச்சர் சேகர்பாபு

நயினார் நாகேந்திரன் பயத்தில் இருப்பதால் பா.ஜ.க கூட்டணிக்கு அனைவரையும் அழைப்பதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க கூட்டணி வலுவாக உள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, கூட்டணி கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்பதால் திமுகவுக்கு நெருக்கடி இல்லை எனக் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்