* தமிழகத்தில் தலைவர்கள் மறைந்தாலும், வெற்றிடம் என்பது இல்லை, அவரவர் கட்சியும், ஆட்சியும் நடப்பதாக, அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.