#BREAKING || முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு | Cm Stalin
பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களை பரப்பக்கூடாது“/கல்வி நிலையங்கள் அறிவுபூர்வமான கருத்துக்கள் மட்டுமே போதிக்கப்பட வேண்டும்/எந்தக் காரணத்தை கொண்டும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளையும், கட்டுக்கதைகளையும் மாணவர்களிடம் பரப்பக் கூடாது - முதல்வர்
/கல்வியின் அடிப்படையே அறிவை செம்மைப்படுத்துவதற்காக தான் - முதல்வர் /மாணவர்களிடம் சமத்துவத்தையும் சமூக சமநீதி கற்பிப்பது தான் தலையாகிய கடமை - முதல்வர்/பிரிவினையை தூண்டும் கருத்துக்களுக்கோ நடவடிக்கைகளுக்கோ கல்வி நிலையங்களில் இடமில்லை - முதல்வர்/இதில் எந்தவித சமரசத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது - துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதல்வர் திட்டவட்டம்
Next Story
