Oraniyil Tamil Nadu | CM Stalin | DMK | `ஓரணியில் தமிழ்நாடு' ஏன்? - திமுக வீடியோ வெளியீடு
Oraniyil Tamil Nadu | CM Stalin | DMK | Deputy CM Udhayanidhi | `ஓரணியில் தமிழ்நாடு' ஏன்? - திமுக வீடியோ வெளியீடு
தமிழர்களின் மண், மொழி, மானம் காக்க ஓரணியில் இணைய வேண்டியது அவசியம் என்பதை உணர்த்தும் வகையில், திமுக தரப்பில் ஏஐ., தொழில்நுட்பத்திலான வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், “ஓரணியில் தமிழ்நாடு” எனும் மாபெரும் முன்னெடுப்பை சென்னையில் கடந்த ஒன்றாம் தேதி திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கம் மூலம் இதுவரை 2 கோடி உறுப்பினர்கள் திமுகவில்
இணைந்துள்ளனர். மேலும், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நிலவரம் குறித்து ஆய்வு செய்வது குறித்து திமுகவின் மண்டல பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
Next Story
