அதிமுக, பாஜக கூட்டணி - திகைக்கவிட்ட ஓபிஎஸ்ஸின் பதில்

x

கோவை கணபதி அருகே உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில், புத்துணர்வு சிகிச்சை முடிந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி புறப்பட்டு சென்றார்... அப்போது அதிமுக - பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, இன்று விடுமுறை என பதிலளித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்