ஓபிஎஸ், டிடிவி குறித்து திண்டுக்கல் சீனிவாசன் சொன்ன வார்த்தை... பரபரப்பு பேச்சு
முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போன்ற மண்குதிரைகளை நம்பி யாரும் போக வேண்டாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,
உதிரிகளாக இருக்கும் 2 பேரால் எதுவும் செய்ய முடியாது என்றும், வலுவான கூட்டணி மூலம் 2026-ஆம் ஆண்டில் ஆட்சியமைப்பது உறுதி என்றும் அவர் கூறினார்
Next Story