கோமதி யானையிடம் ஆசி பெற்ற ஓபிஎஸ் மகன்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயாணர் கோமதி அம்பாள் கோயிலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் சாமி தரிசனம் செய்தார். தமிழக மக்கள் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டி சாமி தரிசனம் செய்த ஜெயபிரதீப், கோயில் யானை கோமதிக்கு பழங்களை வழங்கி ஆசி பெற்றார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com