OPS Sengottiyan TTV Meeting | தேவருக்கு மாலை போடும் OPS, செங்கோட்டையன்? - ட்விஸ்ட் வைத்த TTV

x

டிடிவி ஓபிஎஸ், செங்கோட்டையன் உடன் சேர்ந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த போகின்றனரா?

முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ், செங்கோட்டையன், மற்றும் நீங்கள் மூவரும் ஒன்றாக அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் உள்ளதே என்ற கேள்விக்கு... பொறுத்திருந்து பாருங்கள் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்