OPS | EPS | கூட்டணி குறித்து முடிவெடுக்கும் ஓபிஎஸ் - அறிவித்ததும் பின்னால் இருந்து கேட்ட சத்தம்
கூட்டணி குறித்து முடிவெடுக்கும் ஓபிஎஸ்
அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக தான் என ஈபிஎஸ் பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நல்ல ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்...
Next Story
