ஓபிஎஸ், டிடிவி தினகரன் பிளான் - செக் வைத்த ஈபிஎஸ்

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய கோரி ஓ.பி.எஸ் மற்றும் டிடிவி தரப்பினர் மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். அந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக கட்சி கொடி, இரட்டை இலை சின்னம் உள்ளிடவற்றை பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று கூறி, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுக சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com