OPS | DMK | "ஓபிஎஸ் நல்ல முடிவு எடுக்க 10 நாட்களாக பேசினேன்..." | பிரஸ்மீட்டில் உடைத்த எஸ்.வி.சேகர்

"ஓபிஎஸ் நல்ல முடிவு எடுக்க 10 நாட்களாக பேசினேன்..." | பிரஸ்மீட்டில் உடைத்த எஸ்.வி.சேகர்

OPS | DMK | S Ve Shekher | "ஓபிஎஸ் நல்ல முடிவு எடுக்க 10 நாட்களாக பேசினேன்..." | பிரஸ்மீட்டில் உடைத்த எஸ்.வி.சேகர் "இருக்கை நுனியில் அமர்ந்ததால் ஓபிஎஸ் தள்ளிவிடப்பட்டார்... "ஓபிஎஸ் முடிவு எடுக்க 10 நாட்களாக பேசினேன்..." திமுக ஆதரவாளர் நடிகர் எஸ்.வி.சேகர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.வி.சேகர், முடிவு எடுப்பது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கடந்த 10 நாட்களாக தான் பேசி வந்ததாக தெரிவித்துள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com