ஒரே விமானத்தில் முதல்வர், ஓ.பி.எஸ், பயணம்
அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சேலம் சென்ற முதலமைச்சரை இந்தி ஒழிக என கூறி தொண்டர்கள் வரவேற்றனர். பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி இல்ல திருமண விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க விமானம் மூலம் முதலமைச்சர் சேலம் சென்றடைந்தார். இதே விமானத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் உள்ளிட்டோரும் பயணித்தது குறிப்பிடத்தக்கது.
Next Story