"இந்த தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்" - ஓ.பன்னீர்செல்வம்

"இந்த தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்" - ஓ.பன்னீர்செல்வம்

தேனியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்

ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம்.

அல்லிநகரம் நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்.

"அனைத்து நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் , இந்த தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்" .

X

Thanthi TV
www.thanthitv.com