#Breaking : முறிகிறதா பாஜக-ஓபிஎஸ் கூட்டணி..? ஒற்றை சம்பவம் சூடான ஓபிஎஸ்&கோ - நாளை கிளைமேக்ஸ்

#Breaking : முறிகிறதா பாஜக-ஓபிஎஸ் கூட்டணி..? ஒற்றை சம்பவம் சூடான ஓபிஎஸ்&கோ - நாளை கிளைமேக்ஸ்
Published on

பாஜக கூட்டணியில் நீடிப்பாரா ஓபிஎஸ்?

பாஜகவுடன் இன்று நடைபெற்ற தொகுதி பங்கீட்டில் முடிவு எட்டப்படாத நிலையில் நாளை வருவதாக சொல்லிவிட்டு புறப்பட்ட ஓபிஎஸ்

நாளை நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிப்பதாகவும் ஓபிஎஸ் பேட்டி

பாஜக தரப்பில் இருந்து ஒரு தொகுதி ஒதுக்குவதாக சொல்லியதை தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இழுபறி என தகவல்

ஓபிஎஸ் தரப்பு கேட்கும் தொகுதிகள் தரப்படாததால், வெளியில் இருந்து ஆதரவு தரலாமா என ஆலோசனை நடந்ததாக தகவல்

ஜேசிடி பிரபாகர், புகழேந்தி, கு.ப.கிருஷ்ணன், தர்மர் உள்ளிட்டோர் ஓபிஎஸ்க்கு உரிய மரியாதை தரப்படவில்லை என ஆதங்கம்

X

Thanthi TV
www.thanthitv.com