"ராஜபக்சே கருத்து - திமுக, காங்., பதில் என்ன?" - ஓ.பன்னீர்செல்வம்

இலங்கை போருக்கு இந்திய அரசு உதவியதாக, ராஜபக்சே தெரிவித்துள்ள நிலையில், இதற்கு திமுகவும், காங்கிரசும் என்ன பதில் சொல்லப்போகிறது என்று, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.

இலங்கை போருக்கு இந்திய அரசு உதவியதாக, ராஜபக்சே தெரிவித்துள்ள நிலையில், இதற்கு திமுகவும், காங்கிரசும் என்ன பதில் சொல்லப்போகிறது என்று, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.

பொன்னேரியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வருகிற நாடாளுமன்ற தேர்தலில், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com