"செந்தில் பாலாஜியிடம் இவ்வளவு பணம் எப்படி?" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

"அதிமுக கூட்டத்திற்கு போகாதே என பணம் கொடுக்கிறார்"

அதிமுக கூட்டத்திற்கு போகாதே என கூறி செந்தில் பாலாஜி

தொண்டர்களுக்கு பணம் கொடுப்பதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் செந்தில் நாதனை ஆதரித்து புகழூர் நால்ரோட்டில் பிரசாரம் மேற்கொண்ட அவர், செந்தில் பாலாஜியிடம் இவ்வளவு பணம் எப்படி என்பது தெரியவில்லை என்று குறிப்பிட்டதோடு, அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்கள் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை என்றார். அந்த வகையில் செந்தில் பாலாஜி நிலையும் அது தான் என அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com