"தேர்தல் தேதி வெளியானதும்.." ஹிண்ட் கொடுத்த வைகோ
சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவித்த பின்னர், திமுக உடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஜனவரி 2-ம் தேதி மதிமுக சார்பில் மது ஒழிப்பு சமவத்துவ நடைபயணத்தை திருச்சியில் வைகோ தொடங்குகிறார். இதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அண்ணா அறிவாலயத்தில் அவர் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரும் என்றார்.
Next Story
