Puducherry | Election 2026 | நெல்லித்தோப்பு தொகுதியில் ஓம்சக்தி சேகர் தீவிர வாக்கு சேகரிப்பு
நெல்லித்தோப்பு தொகுதியில் ஓம்சக்தி சேகர் தீவிர வாக்கு சேகரிப்பு
Puducherry | Election 2026 | நெல்லித்தோப்பு தொகுதியில் ஓம்சக்தி சேகர் தீவிர வாக்கு சேகரிப்பு #puducherry #puducherryelection2026 #election2026 #thanthitv நெல்லித்தோப்பு தொகுதியில் ஓம்சக்தி சேகர் தீவிர வாக்கு சேகரிப்பு புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் அவர், லெனின் வீதி உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கடைகள், வீடுகள்தோறும் சென்று ஆதரவு திரட்டினார். அப்போது பொதுமக்கள், வணிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
