Mayor Priya | "AI தொழில்நுட்பம் மூலம் வக்கிர வீடியோ" தவெகவினர் மீது மேயர் பிரியா பகீர் குற்றச்சாட்டு

"AI தொழில்நுட்பம் மூலம் வக்கிர வீடியோ" தவெகவினர் மீது மேயர் பிரியா பகீர் குற்றச்சாட்டு

Mayor Priya | "AI தொழில்நுட்பம் மூலம் வக்கிர வீடியோ" தவெகவினர் மீது மேயர் பிரியா பகீர் குற்றச்சாட்டு #mayorpriya #dmk #tvk #tnpolitics #thanthitv ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் தன்னை வக்கிரமாக சித்தரித்து தவெகவினர் வீடியோ வெளியிட்டு வருவதாக சென்னை மேயர் ப்ரியா குற்றம்சாட்டியுள்ளார். அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குவதாக தெரிவித்த அவர், தவெக தலைமையின் நேரடி தொடர்பில் இருக்கும் இந்த கும்பல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

X