இந்திய தேர்தல் ஆணையத்தை நாடினார் ஓபிஎஸ்

டெல்லியில் ஓபிஎஸ் அதிரடி முடிவு - ஈபிஎஸ் தரப்புக்கு ஷாக்?
x

இந்திய தேர்தல் ஆணையத்தை நாடினார் ஓபிஎஸ்

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் சார்பில் மனு

அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை சட்டவிரோதமாக கொண்டு வர முயற்சி என ஓபிஎஸ் புகார்

அவைத்தலைவர் நியமனத்தில் எனக்கு உடன்பாடு இல்லை; பொதுக்குழுவை அவைத்தலைவரை வைத்து கூட்டுவது விதிமீறல்

ஜூலை 11ல் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை


Next Story

மேலும் செய்திகள்