O. S. Manian | MLAக்களுக்கு கார் வழங்கும் திட்டம்.. ஓ.எஸ்.மணியன் கருத்து

எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் திட்டம் குறித்து பேசிய ஓ.எஸ்.மணியன், அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் அது அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் தான் இருக்கும் என தெரிவித்தார். பொருளாதார ரீதியாக பின்தங்கிய எம்.எல்.ஏ.க்களும் இருப்பார்கள் என்றும் கூறினார்.