நாதக, தமிழின பேரெழுச்சி மாநாடு - ஏற்பாடுகள் தீவிரம்

x

கோவையில் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழினப் பேரெழுச்சி பொதுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், மரக்கன்றுகள் உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள கொடிசியா வளாகத்தில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக இனப்படுகொலை நாள் மாநாடு நடைபெறவுள்ளது. 2009ம் நடைபெற்ற ஈழ இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் விதமாக நடைபெறும் இந்த மாநாட்டில், ரத்த தான முகாம், மருத்துவ ஆலோசனை, சட்ட ஆலோசனை உள்ளிட்டவை நடைபெறவுள்ளன. மேலும், மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு 2லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ காப்பீடு மற்றும் மரக்கன்றுகள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்