NTK Semman | Tiruttani கையில் வேலோடு திருத்தணி முருகனை வேண்டி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் சீமான்

NTK Semman | Tiruttani கையில் வேலோடு திருத்தணி முருகனை வேண்டி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணி முருகன் மலை அடிவாரத்தில் உள்ள சரவண பொய்கை திருக்கோளத்தில் இருந்து 365 படிகள் வழியாக பூஜை செய்யப்பட்ட வேல் எடுத்துக்கொண்டு 365 திருப்படி வழியாக நடந்தபடி வேட்பாளருடன் மலைக் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்து கொண்டிருக்கிறார்

X

Thanthi TV
www.thanthitv.com