"இளமையும் போச்சு, பணமும் போச்சு.." வெளியேறும் நாதகவின் மூத்த நிர்வாகிகள்
நாம் தமிழர் கட்சியில் இருந்து, சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் விலகியுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவின் பி டீமாக செயல்படுவதால் கட்சியில் இருந்து வெளியேறுவதாக அவர்கள் தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சியை நம்பியதால், தங்கள் இளமைக்காலமும் பொருளாதாரமும் வீணாகப் போய்விட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Next Story