NTK | Seeman | வேட்பாளர்களை அறிவித்து களத்தை அதிரவிட்ட சீமான்

x

வேட்பாளர்களை அறிவித்து களத்தை அதிரவிட்ட சீமான்

மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 4 தொகுதிகளின் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். பெரியாரைப் போற்றுவோம் என்ற தலைப்பில் மயிலாடுதுறையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், தமிழுக்காக உழைத்தவர்களின் பெயர்களை பட்டியலிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்