#BREAKING || திமுகவில் இணைகிறாரா காளியம்மாள்? - வெளியான முக்கிய தகவல்

x

திமுகவில் இணைகிறாரா காளியம்மாள்?/"நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள காளியம்மாள் பிரகாசம் கட்சியிலிருந்து விலகலா?"/திமுகவில் இணைவது குறித்து திமுக தரப்பிடம் சில கோரிக்கைகளை முன்வைத்து காளியம்மாள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்