#BREAKING || ஐகோர்ட்டின் முடிவுக்கு சீமான் எதிர்ப்பு.. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
சீமான் மேல்முறையீடு - மார்ச் 7ல் விசாரணை?/நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேல்முறையீடு/சீமானின் மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றம் மார்ச் 7ம் தேதி விசாரிக்க உள்ளதாக தகவல்/
Next Story