NTK || Kingdom || `கிங்டம்' எதிர்ப்பு - தியேட்டரில் ஏறிகுதித்து போராட்டம்

x

கிங்டம் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி திருப்பூரில் உள்ள ஒரு தியேட்டரில் நாம் தமிழர் கட்சியினர் சுவர் ஏறி குதித்து முற்றுகையிட முயன்றதால் பரபரப்பான சூழல் நிலவியது


Next Story

மேலும் செய்திகள்