``பெரியார அவதூறா பேசிட்டு எப்படி இங்க வர்றீங்க'' - ஓட்டு கேட்ட நாதக சீதாலட்சுமிக்கு எதிர்பாரா ஷாக்

x

ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரிடம், பெரியார் விவகாரத்தை முன்வைத்து திமுக பெண் நிர்வாகி ஒருவர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு அன்னை சத்யா நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அந்த வழியாக சென்ற திமுக நிர்வாகி, பெரியாரைப் பற்றி அவதூறாக பேசிவிட்டு, எப்படி இங்கு வந்து பிரசாரம் செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்