ஈரோடு கிழக்கில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமியிடம் கோடியில் பேரம் பேசப்பட்டதா?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுகிறது. தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட முருகேசன் நகரில், அமைச்சர் முத்துசாமி, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துரைத்து ஆதரவு திரட்டினார். தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story