NTK Candidates | Election | வில்லிவாக்கம் தொகுதியில் களமிறங்கும் திருநங்கை.. சீமான் அதிரடி அறிவிப்பு
வில்லிவாக்கம் நா.த.க வேட்பாளர் திருநங்கை ரோசினி - சீமான் அறிவிப்பு
2026 தேர்தலில், வில்லிவாக்கம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக திருநங்கை ரோசினி அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, சீமான் வெளியிட்டுள்ளார். 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியை நடத்த நாம் தமிழர் கட்சி திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே, பெரும்பாலான தொகுதிகளின் வேட்பாளர்களை கட்சித் தலைமை அறிவித்து வருகிறது. வரும் 31ம் தேதி வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி நடக்கிறது.
Next Story
