"காங்கிரஸ் அரசுக்கு தோல்விபயம் வந்து விட்டது" - என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பிரசாரம்

மக்களைப் பற்றி சிந்திக்காததால் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு தோல்விபயம் வந்து விட்டதாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com