Arvind Kejriwal | அரவிந்த் கெஜ்ரிவால் குடும்பத்திற்கு பறந்த நோட்டீஸ்.. ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்
அரவிந்த் கெஜ்ரிவால் குடும்பத்திற்கு பறந்த நோட்டீஸ்.. ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்
அரவிந்த் கெஜ்ரிவால் குடும்பத்திற்கு பறந்த நோட்டீஸ்.. ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்
#arvindkejriwal #delhi #electioncommission #SIR #thanthitv
அரவிந்த் கெஜரிவால் குடும்பத்தினருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் டெல்லி வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தீவிரத் திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜரிவால் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு டெல்லி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
