“மேகதாதுவில் ஒரு செங்கல்கூட வைக்க அனுமதிக்க முடியாது!” – செங்கோட்டையன்
“மேகதாதுவில் ஒரு செங்கல்கூட வைக்க அனுமதிக்க முடியாது!” – செங்கோட்டையன்
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு பிரதமர் மோடியிடம் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழக முதல்வர் விஜய் தலைமையில், மேகதாதுவில் ஒரு செங்கல்கூட வைக்க அனுமதிக்க முடியாது என்பதே தமிழக அரசின் தீர்க்கமான முடிவு என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.