Nobel Prize | Vaiko | Thirumavalavan | நோபல் பரிசு.. வைகோ Vs திருமாவளவன்

நோபல் பரிசு.. வைகோ Vs திருமாவளவன்

நோபல் பரிசு.. வைகோ Vs திருமாவளவன்

விசிக தலைவர் திருமாவளவனுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்திருந்த நிலையில், நோபல் பரிசு பரிந்துரைத்த வைகோவுக்கு நன்றி. பரிசு கிடைத்தால் அதற்கும் நன்றி என திருமாவளவன் தெரிவித்துள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com