IUML MLA | ஒட்டும் இல்லை உறவும் இல்லை | IUML எம்.எல்.ஏ. Open Talk
ஒட்டும் இல்லை உறவும் இல்லை | IUML எம்.எல்.ஏ. Open Talk
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது கொள்கை ரீதியான முடிவு என்றும், தாங்கள் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை என்றும் பேசியவர் தெரிவித்தார். த.வெ.க. தானாக முன்வந்து கொள்கைக்காக ஆதரித்ததால் அமைச்சர் பதவி வழங்கியதாகவும், வரும் உள்ளாட்சித் தேர்தலில் இளைஞர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டால் உள்ளாட்சியிலும் பதவிகள் கிடைக்கும் என்றும் கூறினார் #IUML #IUMLMLA #OpenTalk #TVK #TVKAlliance #TamilNaduPolitics #PoliticalNews #TamilNaduNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
