"ஜெயலலிதாவை கொன்றுவிட்டேன் என கதை கட்டினார்கள்" ஜெயலலிதாவை நான் தான் கொன்று விட்டேன் என எதிரிகள் கதை கட்டி விட்டதாக, சசிகலா குறிப்பிட்டார்.