தமிழ் மொழியை யாராலும் அளிக்க முடியாது..! அமைச்சர் தங்கம் தென்னரசு பரபரப்பு பேட்டி

ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம், தமிழக அரசின் மறுபரிசீலனையில் உள்ளதாக நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்த 107 வயதான ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கோபாலகிருஷ்ணனுக்கு ஓய்வூதியத்துக்கான வாழ்நாள் சான்றை தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம், தமிழக அரசின் மறுபரிசீலனையில் உள்ளது என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com