"ஸ்டாலின் யாரை சந்தித்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது" - அமைச்சர் காமராஜ்

ஸ்டாலின் யாரை சந்தித்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் யாரை சந்தித்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், ஓவர்ச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஒரு பலம் வாய்ந்த கட்சி எனவும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com