KN Nehru | “வீட்டை சுத்தம் செய்ய ஆட்கள் தேவையில்லை!” - ரகுபதி பேச்சு
“வீட்டை சுத்தம் செய்ய ஆட்கள் தேவையில்லை!” - ரகுபதி பேச்சு
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டை ஆட்கள் வைத்து சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது என்றும், லஞ்ச ஒழிப்புத்துறையினர் வீட்டை சுத்தம் செய்து கொடுத்துவிட்டதாகவும் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார் #Ragupathy #KNRNehru #DMK #DVAC #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
