

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் லிமிடெட் மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு, திறமையில்லாதவர்களிடம் போர் விமானம் தயாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் திறமையுள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் கடந்த 20 ஆண்டுகளில் அதிக அளவிலான வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்கொண்டு வருவதாக ராகுல்காந்தி கவலை தெரிவித்துள்ளார்.