நிதிஷ் கட்சி போட்ட ட்வீட் - அடுத்து நடந்த சம்பவத்தால்.. கிளம்பிய புயல்
பீகாரில் முதலமைச்சர் யார்? - நீடிக்கும் குழப்பம்/பீகாரில் நிதிஷ்குமார் முதலமைச்சராக நீடிப்பார் - ஜேடியுவின் நீக்கப்பட்ட எக்ஸ் தளப்பதிவால் சர்ச்சை/முதலமைச்சர் யார் என்பதை ஆலோசித்து முடிவெடுப்போம் - பாஜக /நிதிஷ்குமாரை மையப்படுத்தி சட்டமன்ற தேர்தலை சந்தித்த பாஜக/பீகார் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் பாஜக/பாஜக 95 தொகுதிகளிலும், ஜேடியு 84 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கும் நிலையில் யார் முதலமைச்சர் என்பதில் நீடிக்கும் குழப்பம்
Next Story
