Breaking | BJP President | போட்டியின்றி தேர்வாகும் பாஜக தேசிய தலைவர்
பாஜக தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார், தேசிய செயல் தலைவர் நிதின் நபின்/தேசிய தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடாத நிலையில், நிதின் நபின் போட்டியின்றி தேர்வாகிறார்
பாஜக தேசிய தலைவர் பதவி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று பெறப்பட்டன
தேசிய செயல் தலைவர் நிதின் நபினை முன்மொழிந்து 37 பேர் மனுத்தாக்கல் செய்தனர் - வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை
Next Story
