பாஜவின் பவர்ஃபுல் பதவியில் இளம் தலைவர்... கையோடு அழைத்து நாற்காலியில் அமரவைத்த அமித்ஷா

x

பாஜகவின் புதிய தேசிய செயல் தலைவராக நிதின் நவீனை நியமித்து அக்கட்சியின் நாடாளுமன்ற குழு நேற்று உத்தரவிட்டது.

.பாஜகவின் செயல் தலைவராக கடந்த 2020 ஜனவரியில் நியமிக்கப்பட்ட ஜேபி நட்டாவின் பதவிக்காலம் நிறைவடைந்து, தொடர்ந்து அப் பதவியில் நீடித்து வந்தார். அடுத்த செயல் தலைவராக யாரை நியமிப்பது என்ற விவாதம் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், நிதின் நவீன் அக்கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று முறையாக பொறுப்பேற்க வரும் கட்சியின் தேசிய செயல் தலைவரை வரவேற்க விரிவான ஏற்பாடுகளை அக்கட்சியினர் செய்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்