Nirmala Sitharaman || "அவருக்கு SIR-ன்னா என்னன்னே தெரியல" "இது தான் அவங்களோட பிளான்"

x

ஆட்சியின் தோல்விகளை மறைக்கவே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு திமுக எதிர்ப்பு தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்