திமுகவை தாக்கிப் பேசி வீரப்பெண்மணியாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இருப்பதாக தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதாவுக்குப் பிறகு இப்படி ஒரு வீராங்கனையை பார்த்தது இல்லை என்றார்.