மதுரை எய்ம்ஸ்... "நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் கூறிய பிரமாண்ட பொய்" - அமைச்சர்

x

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது பிரம்மாண்ட பொய் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்