Nirmalkumar | "ஆளுநருக்கு அதிகாரிகள் ஒத்துழைக்க கூடாது" - ஒரே போடாக போட்ட அமைச்சர் நிர்மல்குமார்

"ஆளுநருக்கு அதிகாரிகள் ஒத்துழைக்க கூடாது" - ஒரே போடாக போட்ட அமைச்சர் நிர்மல்குமார்
Nirmal Kumar | "Officials Should Not Cooperate with the Governor" – Minister Nirmal Kumar's Strong Remark
Published on

அரசின் நிர்வாகத்தில் தலையிட்ட கவர்னருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், அவருக்கு அதிகாரிகள் ஒத்துழைக்க கூடாது என்றும் மதுரையில் நடந்த கண்காணிப்பு குழு கூட்டத்தில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com