ரூ.63.30 கோடி மதிப்பில் புதிய வாகனங்கள்.. பச்சை கொடி காட்டி துவக்கிய முதல்வர் | CM Stalin

x
  • தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் பல்வேறு புதிய வாகனங்கள்.
  • வாகனங்கள் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
  • ரூ.63.30 கோடி மதிப்பில் 3 வாகனங்கள், 7 அதி உயரழுத்த நீர்தாங்கி வண்டிகள்.
  • 20 வாட்டர் பவுசர் வாகனங்கள், 25 புதிய நீர்தாங்கி வண்டிகள், 16 ஜீப்கள் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்